📝 ஆஶௌச (தீட்டு) Details
💡 சாஸ்த்ரக் கணக்கீட்டு முறை (Shastra Rule) ▼
த்ரியாமா (இரவு) கணக்கீடு:
ஜனன, மரண, ரஜஸ்வலா (மாதவிடாய்) ஆஶௌசங்கள் பகலில் ஏற்பட்டால் அந்த தினமே ஆஶௌச தொடக்க தினம் என்பதில் குழப்பமில்லை. ஆனால் இரவில் ஆஶௌசம் ஏற்பட்டால் சில கணக்கீடுகளைச் செய்து ஆஶௌச தொடக்க தினமானது அந்த இரவை சேர்ந்த அன்றைய தினமா அல்லது மறுதினமா என நிச்சயிக்க வேண்டும்.
பொதுவாக இரவு நான்கு யாமங்களைக் கொண்டது. முன் பின் அரையாமத்தை நீக்கியதான (மூன்று யாமம் உடையதான) இரவிற்கு "த்ரியாமா" என்று பெயர். இங்கு நிர்ணயத்திற்கு "த்ரியாமா" எனும் இரவு அளவீட்டைக் கொள்ள வேண்டும்.
- த்ரியாமா எனும் இரவினுடைய மூன்றாவது பாகத்தில் ஜனன, மரண, ரஜஸ்வலா (மாதவிடாய்) ஆஶௌசங்கள் (தீட்டுகள்) ஏற்பட்டால் மறுநாளை ஆஶௌச முதல் நாளாகக் கணக்கிட வேண்டும்.
- த்ரியாமா எனும் இரவின் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் ஜனன, மரண, ரஜஸ்வலா ஆஶௌசங்கள் (தீட்டுகள்) ஏற்பட்டால் அன்றைய தினத்தை ஆஶௌச முதல் நாளாகக் கொள்ள வேண்டும்.
✨ கணக்கீடு முடிவுகள்
- சூரிய உதயம்:
- சூரிய அஸ்தமனம்:
- மறுநாள் உதயம்:
- இரவுப் பொழுது நீளம்:
- இரவின் 5 பாகங்கள் எல்லை:
- விசேஷ பகல் தொடக்கம்:
- விசேஷ பகல் முடிவு (நக்ஷத்ரோதயம்):
- சூரிய உதயம்:
- சூரிய அஸ்தமனம்:
- பகல் பொழுது நீளம்:
- பகலின் 1 பாகத்தின் நீளம் (ஸங்கவகால அளவு):
- கணக்கிடப்பட்ட கால விபாகம்: